தூத்துக்குடியில்
ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக
மாபெரும் மின்னொளி கபாடி போட்டி முன்னாள் அமைச்சர் சி.த செல்லப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது!!
தூத்துக்குடி, ஏப்ரல்,9
தூத்துக்குடியில்ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக
மாபெரும் மின்னொளி கபாடி போட்டி முன்னாள் அமைச்சர் சி.த செல்லப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
S.D.குட்டி ராஜா மற்றும் இளைய நிலா & நியூ பிரண்ட்ஸ் நடத்தும் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி.
துபாஸ்பட்டி ஞானப்பிரகாசியர்திடலில் வைத்து நடைபெற்றது.
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில்
08.04.23,09.04.23
ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.


இந்த மாபெரும் கபாடி போட்டியில்
வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன்,வட்ட செயலாளர்கள்,
மில்லர் R L ராஜா,துரைசிங்
அரசு போக்குவரத்து கழக மண்டல இணை செயலாளர் P.சங்கர்,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன் வட்ட பிரதிநிதி
மணிகண்டன்,
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி
ஊர்க்காவலன்
ராஜா,அரசு,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டி ஏற்பாடுகளை
மாரியப்பன்,
மாடசாமி,
பேச்சிராஜா,
தங்கமாரியப்பன்
மருதபெருமாள்,
அருள்தாஸ்,
முருகன்
சந்தனகுமார்,
சுந்தர்ராஜன்,
சியோன் அசோக் குமார்,
மாரியப்பன்,
ஆகியோர் செய்திருந்தனர்..

