• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:  தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை  சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !”

policeseithitv by policeseithitv
March 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக  2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக  வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:   தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை   சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக

2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக

வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:

தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை

சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !”

 

தூத்துக்குடி மார்ச், 20

 

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்

2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக

பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி தொகுப்புகளை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில்

தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை

சார்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார்,

அதிநவீன மின்னணு வாகனம் ஆப்பரேட்டர் ராமச்சந்திரன் மற்றும், தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நாளை 21/03/2023 காலை 10 மணி அளவில்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம்

தமிழக

வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி தொகுப்புகளை

வீடியோ படக்காட்சி மூலம் நாளை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியை நாளை அனைத்து தரப்பு பொதுமக்களும் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி பொதுமக்கள் வரவேற்பதுடன் தமிழக அரசுக்கும், தமிழக செய்தி மக்கள் தொடர்புக்கு, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறைக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.

 

செய்தி தொகுப்பு

M. கண்ணன்

போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post

மாப்பிள்ளையூரணி சவேரியார்புரத்தில் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

Next Post
மாப்பிள்ளையூரணி சவேரியார்புரத்தில் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

மாப்பிள்ளையூரணி சவேரியார்புரத்தில் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In