• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
March 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

நாகப்பட்டினம் மார்ச் 20

 

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 246 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளுர், திருக்குவளை ஆகிய வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த 19 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக தலா ரூ.25,000 என மொத்தம் ரூ.4,75,000 மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிக்கான காசோலையினையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,200 மதிப்பீட்டிலான, தலா ரூ.5,050 மதிப்புள்ள காதொலிக்கருவியினையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45,750 மதிப்பீட்டிலான, தலா ரூ.9,150 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளையும், நாகப்பட்டினம் வட்டம், ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் த/பெ சேப்பான் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,500- மதிப்பீட்டிலான செயற்கை கால் போன்றவைகளையும், மேலும் வருவாய் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வ.சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

ஆற்காட்டுதுறை பகுதியில் மீனவர் கிராமத்தில் கடல் பசு பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம், மற்றும் கடல்சார் அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்

Next Post

தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:  தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை  சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !”

Next Post
தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக  2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக  வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:   தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை   சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !”

தூத்துக்குடியில் நாளை அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடி நிகழ்ச்சி:  தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு துறை  சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு !"

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In