*ஒன்றிய அரசின் கேஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
*இந்த ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்கமுரளிதரன் சிறப்புரையாற்றினார்*
*இந்த ஆர்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மண்டல தலைவிகள் சாந்தி,பீரீத்தி,வள்ளி,சுகுணா,விஜயா முன்னிலை வகித்தனர்*
*இந்த ஆர்பாட்டத்தில் INTUC தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ்,மண்டல தலைவர்கள் சேகர்,செந்தூர்பாண்டி,ஐசன்சில்வா,மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான்சாமுவேல், மாவட்ட துணை தலைவர் A.D.பிரபாகரன், கிருஷ்ணன் உள்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்*
*அதே போல் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை-எளிய மக்கள் பழைய காலம் போல் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்*

