*ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் E.V.K.S.இளங்கோவன் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்*

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர்,செந்தூர்பாண்டி, துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன்,அருணாசலம், ரஞ்சிதம் ஜெபராஜ்,கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் அண்ணாமலை,பாண்டி,வார்டு தலைவர்கள் தனுஷ், மகேந்திரன்,மகாலிங்கம் , இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

