• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம்

policeseithitv by policeseithitv
March 1, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:

*வீட்டு உபயோக சிலிண்டர் இன்று 50 ரூபாய் உயர்த்தி ரூ1068 இருந்து 1,118 ஆக உயர்த்தி ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது ஒன்றிய மோடி அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ 400க்கு விற்ற சிலிண்டர் இன்று ரூ 1,118.இது தான் ஒன்றிய மோடி அரசின் சாதனை*

*மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர அரசுக்குகாக மக்கள் அல்ல*

*இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இல்லையேல் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டத்தில் ஈடுபடும்*

*இவ்வாறு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்*

Previous Post

வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் வேதாரணியம் சன்னதி கடற்கரையில் தூய்மை பணி

Next Post

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் கோமாரி நோய் 3வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In