கொடைக்கானல், பிப்,27
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற இளம் பெண் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டா ர்.
இந்திய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருப்பவர் கொடைக்கானல்
அன்னை தெராசா நகரை சார்ந்த ஜோஸ்வா சுரேஷ்
இவர் சமூக
அக்கறையோடு பல மக்கள் நல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் பணி நிமித்தமாமாக
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்ற போது
மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நிலையில் இளம் பெண் ஒருவர்
சுற்றித்திரிந்ததை பார்த்த ஜோஸ்வா சுரேஷ் அந்த பெண்ணுக்கு எந்த ஆதரவும், பாதுகாப்பும் இல்லாத விசயம் அறிந்து உடனே பெண்கள்
நலவாரியம் அமைப்பு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அந்த இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க
நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.



அதற்கு அவர்கள் முதலில் காவல் நிலையத்தில் தகவல் கொடுங்கள் அதனை
தொடர்ந்து நாங்கள் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கிறோம் என தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது உடனே ஜோஸ்வா சுரேஷ் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து போலீஸ் துணையோடு இளம்
பெண்ணை மீட்டு ஆம்புலனஸ் வாகனத்தில் கூட்டி சென்று
சிகிச்சை அளித்து அதன் பின்னர்
காப்பகத்தில் போலீஸ் துணை யோடு
மனநலம் பாதிக்கப்பட்ட அந்த ஆதரவற்ற இளம் பெண் சேர்க்கப்பட்டால்
கொடைக்கானல்
ஜோஸ்வா சுரேஷ்
பல மணி நேரம் நின்று இந்த மனிதநேய மிக்க செயலினை செய்து வந்ததை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து மனதார பாராட்டினார்கள்.
ஒட்டன்சத்திரம் போலீஸ், மற்றும் மருத்துவர்கள் சமூக ஆர்வலர் கள், என பல்வேறு தரப்பினரும் ஜோஸ்வாவை
பாராட்டி வரும் நிலையில்
கொடைக்கானல்
அன்னை தெராசா நகரை சார்ந்த ஜோஸ்வா சுரேஷ்
அவர்களின் மனித நேயமிக்க இந்த செயல்களுக்கு போலீஸ் செய்தி குழுமத்தின் சார்பில் ராயல்
சல்யூட்
செய்தி தொகுப்பு
ஆசிரியர்
எம். கண்ணன்
போலீஸ் செய்தி

