• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோடு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

policeseithitv by policeseithitv
February 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஈரோடு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பிரப் தேவாலய ஆயர் தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், செயலாளர் ஆல்பரின் ராஜேஷ்குமார், பிரப்ரோடு சிஎஸ்ஐ கோள் மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஹென்றி பிரேம்குமார், மாணிக்கம்பாளையம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தராஜ், பெரிய வலசு வியாபாரிகள் சங்க தலைவர் ஜெய் சற்குணதாஸ், உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகளை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு திரட்டினார்.
வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ். வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், தேவலாய சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அஜய், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Next Post

தூத்துக்குடி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In