• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நடத்தி வைத்தார்.

policeseithitv by policeseithitv
February 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நடத்தி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறநிலைத் துறை திருக்கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு ரூ.20,000 வழங்கி வந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பாக ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது.

4 கிராம் தங்கம், கட்டில், பீரோ, பாய், மிக்ஸி, மெத்தை, தலையனை, குத்துவிளக்கு, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் (சிவன் கோவில்) உள் கலையரங்கில் வைத்து சரவணக்குமார் – சிவலெட்சுமி, கருப்பசாமி பாண்டியன்-நிரஞ்சனா ஆகிய இரு ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் ஹோமம் குண்டம் வளர்த்து கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் என்ற செல்வம் பட்டர் தலைமையில் மந்திரங்கள் கூற மணமக்களுக்கு மாங்கல்யத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். மங்கள வாத்தியம் மற்றும் கெட்டி மேளம் முழங்க இரு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

விழாவில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சோமநாதன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முப்பிடாதி, கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சாந்தி, கணக்கர் சுப்பையா, மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் உள்பட மணமக்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து புதுமணத்தம்பதிகள் கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான இந்த இலவச திருமணம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின்படி ஏழை-எளிய மற்றும் நடுத்தர இந்துக்களுக்கு மிக பெரிய வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் தமிழகத்தில் புதிய எழுச்சியை இந்துக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழக அரசின் சிறப்பான இந்த திட்டத்தை நாங்கள் மனதார வரவேற்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.

Previous Post

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் திமுக தொண்டர்கள் படை சூழ வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!!

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 167 பயனாளிகளுக்கு சுமார் ரூ.67 இலட்சத்து 91 ஆயிரத்து 072 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In