• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஈரோடு அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

policeseithitv by policeseithitv
February 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஈரோடு அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைங்கிணங்க ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஈரோடு சிஎஸ்ஐ ப்ரோ மெமோரியல் சர்ச் முன்பு பிராத்தனை முடித்து திரும்பிய கிறிஸ்துவ மக்களிடம் அமைப்பு செயலாளரும்; முன்னாள் அமைச்சருமா தூத்துக்குடி சி த செல்லப்பாண்டியன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், கிழக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் பால்ராஜ், வட்ட செயலாளர்கள் ராஜா, துரைசிங், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அஜய், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஈரோட்டில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்காளர்களிடம் வேண்டுகோள்

Next Post

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி சார்பில் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி சார்பில் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி சார்பில் வாழ்க்கை திறன் முகாம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In