• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வாகன தணிக்கை, பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் சைக்களில் ரோந்து சென்று திடீர் ஆய்வு.

policeseithitv by policeseithitv
February 20, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வாகன தணிக்கை, பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன்  சைக்களில் ரோந்து சென்று திடீர் ஆய்வு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்தும் மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*

*இந்நிலையில் போலீசாரின் ரோந்துப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மீன்பிடித் துறைமுகம், ரோச் பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் ரோந்து சென்று ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் மத்தியபாகம் பாகம் காவல் நிலையத்திற்கும் திடீரென சென்று காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.*

Previous Post

முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ் பவளவிழாவை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,

Next Post

ஈரோட்டில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்காளர்களிடம் வேண்டுகோள்

Next Post
ஈரோட்டில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்காளர்களிடம் வேண்டுகோள்

ஈரோட்டில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ வாக்காளர்களிடம் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In