• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

35 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை திருடி சென்ற இரண்டு நபர்களை துரத்தி பிடித்து கைது செய்த காவலருக்கு பாராட்டு.

policeseithitv by policeseithitv
February 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
35 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை திருடி சென்ற இரண்டு நபர்களை துரத்தி பிடித்து கைது செய்த காவலருக்கு பாராட்டு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக கஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து  வருகிறார். இவர் 14.02.2023-ம் தேதி அன்று பெருமாள்நகர் பகுதியில் ரோந்து அலுவலில் இருக்கும் போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்த முயற்சி செய்த போது, இருவரும் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். மேற்படி நபர்கள் மீது சந்தேகமடைந்த காவலர் திரு.கஜேந்திரன், அவர்கள் எதிரியின் இருசக்கர வாகனத்தை துரத்தி சென்று இருவரையும் மடக்கி பிடித்துள்ளார். அப்போது அவர்களிடம் மின் மோட்டார் இருந்தது தெரியவந்தது. மேற்படி இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் இருவரும் தாதன்குளத்தை சேர்ந்த ஆனந்த்(26), சுடலைமுத்து(41) என்பதும் மேற்படி மின் மோட்டார் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, செங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் திருடப்பட்டது என்பது தெரியவந்ததுள்ளது. பின்னர் இருவரையும் முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துளார். பின்னர் உதவி ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

மேற்படி சம்பவம் குறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், துரிதமாக செயல்பட்டு எதிரிகளை மடிக்கி பிடித்த முதல்நிலை காவலர் கஜேந்திரன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி வெகுமதி வழங்க உத்தரவிட்டார்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பணியாற்றும் சரவணன் – பொதுமக்கள் பாராட்டு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று திறந்து வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In