• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள்  ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

policeseithitv by policeseithitv
February 11, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கை சின்னத்திற்கு வலிமை சேர்க்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள்   ஈரோட்டில் அமைச்சர் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 21 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையொட்டி வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25 ஆகிய இரு தினங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தொகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனையை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் வாக்காளர்களை நேரடியாக அவரது இல்லங்களுக்கே சென்று திமுக அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, துண்டு பிரசுரம் விநியோகித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், ஒன்றிய செயலாளர்கள், முருகேன், ராதாகிருஷ்ணன், அப்பகுதி வட்ட செயலாளர் எட்வின், மாமன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி மணி, மாவட்ட பிரதிநிதிகள் மணி, செந்தில்குமார் மற்றும் கருணா, அல்பர்ட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவடட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும   மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத் தியினை பெறுக்குவதற்க்கு  மீன்வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம மாவட்ட  ஆட்சித்தலைவர் டாக்டா அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு  மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. 

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 172 பயனாளிகளுக்கு வருவாய் துறை சார்பில் ரூ. 1 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவினை மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In