நாகப்பட்டினம் மாவடட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும
மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத் தியினை பெறுக்குவதற்க்கு
மீன்வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டா அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு
மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது.
நாகப்பட்டினம் பிப்ரவரி 10
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம்
மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீன்உற்பத்தியினை
பெறுக்குவதற்க்கு மீன் வளர்ப்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர்
தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில மீன் வளர்ப்பு விவசாயிகள் நம் மாவட்டத்தில அரசு மீன்
பண்ணை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பினை மேம்படுத்திடவும், மீன் தீவன ஆலை
அமைத்தல், மீன் வளர்ப்புக்கான காப்பீடு செய்தல மற்றும் அறுவடை செய்யும்
மீன்களை சந்தைப்படுத்துதல ; ஆகியவற்றிற்கு அரசு நடவடிக்கை எடுக்க
கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நன்னீர் மீன்
வளர்ப்பினை ஊக்குவித்திட தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள
திட்டங்கள் குறித்தும், மீன் வளர்ப்பினை விரிவு படுத்திட அரசின் திட்டங்களில்
பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி
இயக்குநர் ஜெயராஜ் , மீன் வளர்ப்பு விவசாயிகள் மற்றும் அரசு
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

