• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் நேரில் வாழ்த்து

policeseithitv by policeseithitv
February 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா  அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் நேரில் வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் இல்லத்திருமண விழா நாகர்கோவிலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜாராம். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவில், குஞ்சன்விளை ஆகும். ராஜாராம் – ராணி தம்பதியரின் மகள் ஷீஜா துணை ஆட்சியராக தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவங்காடு கிராமத்தைச் சார்ந்த ஹரிகேசவன் ஆனந்தி தம்பதியரின் மகன் பெரிஸ்கர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஷீஜா – பெரிஸ்கர் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, நாகர்கோவில், இடலாக்குடி எம்.டி.பி.கம்யூனிட்டி ஹாலில் வைத்து இன்று (10.02.2023) வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருமண விழாவிற்கு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை நேரில் வாழ்;த்தினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கர், தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும் மூத்த பத்திரிகையாளருமான எம்.ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர் முத்துராமன், முன்னாள் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பத்திரிகையாளர் ராஜு உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் காவல் ஆய்வாளர் ராஜாராம் – ராணி தம்பதியினர் மற்றும் அவரது மகன் கிஷோர் ஆகியோர் வரவேற்றனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் உன்னத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் அரசு அதிகாரிகள்  அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் சாட்டையை சுழற்றுவார்களா?

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கலந்துகொண்டார். 

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In