• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மூன்றாம் நாள் விழா

policeseithitv by policeseithitv
February 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மூன்றாம் நாள் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மூன்றாம் நாள் விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் பிப்ரவரி 2

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு- கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை 30.01.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 10 நாட்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் நாள்; நிகழ்ச்சியில் மாணவ – மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலைக்குழு மயிலாட்டம், கோலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பல்வேறு துறை சார்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த கண்காட்சி அரங்குகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழக அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சியானது அமைகின்றது.

இந்நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி இரண்டாம் நாள் விழா நடைபெற்றது.

Next Post

கடலுாரில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு : PMT நிறுவனர் இசக்கிராஜா தேவர், தென்னிந்திய பார்வேடு பிளாக் தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.!! இந்து அமைப்பினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் எழுச்சி மாநாடாக மாறியது!!!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In