தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான அணைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ஆர் பி கே மஹாலில் வைத்து 03.03.2021அன்று காலை நடத்தப்பட்டது
கூட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்மந்தமாக விவாதித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்

