• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம்

policeseithitv by policeseithitv
January 21, 2023
in 24/7 ‎செய்திகள், அரசியல், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டுவது குறித்தும், குருஸ்பர்னாந்து சிலைக்கு மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்தும், ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்வது குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், அவைத்தலைவர் கு.நாகராஜன், பகுதி செயலாளர் ரவிந்திரன், துணை செயலாளர்கள் திருமலைக்குமார், பாலகிருஷ்ணன், சந்திரா, பொருளாளர் ஜோதிராஜ், மாநகர பிரதிநிதிகள் தயாளசுந்தர், ராஜ்குமார், கருப்பசாமி பாண்டியன், பூல்பாண்டியன், கருப்பசாமி, வட்ட செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், பொன்பெருமாள், மந்திரகுமார், பொன்னுசாமி, பத்மாவதி, பாலகுருசாமி, கந்தசாமி, சரவணன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ராமர், அதிஷ்டமணி ரவிந்திரன், மாநகர துணை செயலாளர் கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன், மற்றும் அணி நிர்வாகிகள் முருக இசக்கி, ரமேஷ்குமார், மார்கின் ராபர்ட், சிவக்குமார், சிவலிங்கம், சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் .

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In