• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் .

policeseithitv by policeseithitv
January 21, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.

ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் வி.சுபாசினி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மற்றும் செயலாளர் HGF A. ஆயிஷா இப்ராஹிம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். துனை தலைவர் மேலாண்மை HGF A. மதுமிதா மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி நகரின் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் பிரதான இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும், ஜூனியர் ஜேய்சீஸ் தலைவர் Jclt W. நிவேதா சுந்தரி மற்றும் செயலாளர் Jclt A. மித்ரிகா ஆகியோரும் அவரது குழுவினருடன் கலந்து கொண்டனர். போதை பொருளை விட்டு விலகி இருங்கள், போதை பழக்கம் நம் கனவுகளை அழித்து விடும், மேலும், குழந்தைகள் பெரியவர்களுக்கு கூறுவது போலவும் வாசகங்கள் உள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

Previous Post

பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் இரு கண்களாக மதிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அறிவுரை

Next Post

தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம்

Next Post
தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகரம் அண்ணாநகர் பகுதி கழக செயற்குழு கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In