• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

தைத்திருநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி மாப்பிள்ளையூரணி விளையாட்டு திடலில் 17 அணிகள் கலந்து கொண்ட இரண்டுநாள் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பில்லா பிளேடு முதல் பரிசாக ரூ 20002 ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார். பரிசுக்கோப்பை ஆனந்தகுமார், லிவிங்ஸ்டன் ஏனோக், மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் இரண்டாம் பரிசாக ரூ17002 பாயும் புலி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், பரிசுக்கோப்யை நியூபாய்ஸ் டெய்லர்ஸ், சைகோ 2 மூன்றாம் பரிசாக ரூ 14002 மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், மற்றும் தங்கமாரியப்பன், குணசேகர், பரிசுக்கோப்பையை அரவிந்த் ஸ்டோர்ஸ், கிரீன் ஸ்டார் நான்காம் பரிசாக ரூ 10002 மாரிச்செல்வம், அஜீத்குமார், பரிசுக்கோப்பையை மாப்பிள்ளையூரணி திமுக கிளைச்செயலாளர் காமராஜ், ராக் சிசி ஐந்தாம் பரிசாக ரூ 5002 மாப்பிள்ளையூரணி ஊர்த்தலைவர் ராமமூர்த்தி, பரிசுக்கோப்பையை டென்சிங் ஆகியோர் வழங்கினார்கள்.

 

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மைசேவியர், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், கிரிக்கெட் அணியைச்சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழ்நாடு எனப்பெயர் கிடைக்க 76 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கநாடார் தியாகத்தை மதிப்போம் பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

Next Post

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர். 

Next Post
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In