• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர். 

policeseithitv by policeseithitv
January 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் பிறந்தநாளையொட்டி சிதம்பரநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் கேக் வெட்டினார்.

பின்னர் தலைமை பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், மாவட்ட தலைவி சாந்தா, பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார். சகாயராஜ், தமிழரசி, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் அன்புலிங்கம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ராஜா, அருண்குமார், துரைசிங், சிறுபான்மை பிரிவு அசன், கிழக்கு மண்டல அவைத்தலைவர் வக்கீல்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்புலிங்கம், கோட்டாளமுத்து, ஜெகதீசன், கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரிகிருஷ்ணன், அசோகன், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், பெலிக்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, மற்றும் முருகேசன், மனோகர், சேவியர், ஆறுமுகம், மணிகண்டன், அந்தோனி ராஜ், சித்திரைவேல், கண்ணன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுகநயினார், சுப்புராஜ். சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய்கணேஷ், முனியசாமி, ஓட்டுனர் அணி ராஜா, மகளிர் அணியினர் சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ உள்பட பல நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

Next Post
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In