• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்!

policeseithitv by policeseithitv
January 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில்  பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,19,33,342 குடும்பங்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

 

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,23,894 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு,பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி போல்பேட்டை -1 நியாயவிலைக் கடையில் ரூ.1000 ரொக்கப்பணம், பச்சரிசி, சீனி, முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனார்.

 

இந்நிகழ்வில் தூத்துக்குடி சார்ஆட்சியர் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, துணைப்பதிவாளாகள் ரவீந்திரன், மாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், கண்காணிப்பாளர் ஜோசில்வஸ்டர், கூட்டுறவு சார்பதிவாளர் சூரியா, தனிவட்டாட்சியர் ஜஸ்டின் செல்லதுரை, விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நகர் மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கணேஷ் பாபு, பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை பஞ். தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

Next Post

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புரா தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புரா தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புரா தலைமையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In