• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர் அட்வகேட் சுபாசினி வில்சன் பதவியேற்பு விழா!!

policeseithitv by policeseithitv
January 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர்  அட்வகேட் சுபாசினி வில்சன்  பதவியேற்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட

அட்வகேட் சுபாசினி வில்சன்

பதவியேற்பு விழா!

தூத்துக்குடி

டிஎஸ்எப் கிராண்டு பிளசாவில் நேற்று நடைபெற்றது. இந்த மாபெரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. செனேடர் .டி. செந்தில் கண்ணன் தலைமை வகித்தார்.

மற்றும் ஜேசிஐ செனேடர். என்.கார்த்திக், மண்டல தலைவர் மண்டலம் 18 கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

மண்டல துணைத் தலைவர் ஜே.எப்.எம். ஆர். அன்பு தனபாலன் மற்றும் ஜேசிஐ செனேடர்.ஜே.

வலன் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மண்டல அலுவலர்கள் ஜேசிஐ. PPP. சி.வில்சன் அமிர்தராஜ், ஆர்.ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு தலைவர் ஜேசி.ஹச் .ஜி. எப். டி. ஜெர்லின் தினகரனும் அடுத்த ஆண்டு தலைவராக பதவியேற்க உள்ள ஜே.எப்.எம். அட்வகேட் வி.சுபாசினி வில்சன் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் புதிய தலைவர் தலைவர் பதவிக்கான ஏற்புரையை வழங்கினார். இந்த ஆண்டின் கருப்பொருளாக “குழந்தையை காப்பாற்றுவது” என்று தேர்வு செய்யப்பட்டது. மற்றும் பத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள ஆசிரமத்திற்கு 25 கிலோ அரிசி “அண்ணபுர்னா” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

செயலாளர் ஜேசி. ஹச். ஜி. எப். அ. ஆயிஷா இப்ராஹிம் நன்றியுரை வழங்கினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம்  2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர்  அட்வகேட் சுபாசினி வில்சன்  பதவியேற்பு விழா!!

நாகப்பட்டினம் மாவட்டம்  2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In