• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

policeseithitv by policeseithitv
December 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி.

2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள் கொண்டாடுவது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு பழைய நட்பையும், புத்தாண்டில் புதுப்பித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் – திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றிக்காட்டிய பெண் மாவட்ட செயலாளர் – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

Next Post
முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் – திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றிக்காட்டிய பெண் மாவட்ட செயலாளர் – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் - திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றிக்காட்டிய பெண் மாவட்ட செயலாளர் - உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In