திருச்சியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு சிறப்பாக செயல்பபட்டதற்கு 2021 2022ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து கீழஈரால் குழு கூட்டமைப்பு செயலாளர் ராஜகனி, பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

