• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி போல்பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

policeseithitv by policeseithitv
December 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி போல் பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா 23.12.2022 அன்று ஆலயத்தில் வைத்து கொண்டாடப்பட்டது.

சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சபை குருவானவர் மைக்கேல்ராஜ் கிறிஸ்துமஸ் ஆராதனை பாடல்கள் பாடி, சிறப்பு ஜெபக் கூட்டம் நடத்தினார். கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தொழிலதிபர் கேப்டன் பி.சுதன் கீலர் மற்றும் சபை குருவானவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்கள்.

பின்னர் ஏழை, எளியவர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலய கிறிஸ்துமஸ் விழாவினை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

Previous Post

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

Next Post

நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி ராஜா 51 வது பிறந்தநாள் விழா: அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டம்!!

Next Post
நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி ராஜா 51 வது பிறந்தநாள் விழா: அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டம்!!

நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி ராஜா 51 வது பிறந்தநாள் விழா: அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In