• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .

policeseithitv by policeseithitv
December 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் அமைந்துள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியவின் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார். அதில் செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த ஹரிஷ் தங்கராஜ், இஷாந்த்குமார், அருள்குமார், ஞான கான்சீயூஸ், ஜெனிஸ் ஆண்டனி ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் ஃப்ளாரி மேரி, செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி இம்மாகுலேட் மற்றும் சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ – தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா , பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Previous Post

தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In