• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

policeseithitv by policeseithitv
December 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பா.ஜ.க மேற்கு மண்டல நிர்வாகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மாநகர பாஜக மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் எம்எல்ஏ. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த பாஜகவினரை வரவேற்ற அமைச்சர் கீதாஜீவன் திமுக கலர் சால்லை அணிவித்தார். வரும் தேர்தலில் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். நல்ல பணி செய்யும் போது பொறுப்புகள் தானாக வந்து சேரும் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் வைதேகி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் முக்கையா, கருணா, அல்பட், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .

Next Post
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In