• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க கூடுதலாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கக்கூடிய காவல்துறையின் 21 இருசக்கர வாகன ரோந்தை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
December 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க கூடுதலாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கக்கூடிய காவல்துறையின் 21 இருசக்கர வாகன ரோந்தை மாவட்ட எஸ்பி  பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடவாமல் தடுக்கவும் கூடுதலாக 21 இருசக்கர வாகன ரோந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகன ரோந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்றும் பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் காவல்துறையின் இலவச தொலைபேசி எண் 100, செல்போன் எண். 95141 44100 என்ற எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக மேற்படி ரோந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கு செல்போன் எண். 83000 14567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேற்படி தொலைபேசி எண்களில் தகவல் தருபவர்கள் தங்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.*

*இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்  பேச்சிமுத்து, தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.*

Previous Post

தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக லூசியா மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்வார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழாவையொட்டி மின்சார சேமிப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In