தூத்துக்குடி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக இன்று லூசியா மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
முன்னிலை வழக்கறிஞர்கள் விஜய சுந்தர்; சின்னத்தம்பி பாண்டியன்; .நாகராஜ்; வெற்றிவேல்; மோகன்தாஸ் முருகன்; ஜேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் சிறப்பு விருந்தினராக சிறப்பு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டார் மேலும் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ் பி வாரியார் சுவைத்தார் ஓ பி சி அணியின் உடைய மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் மகாராஜன் துணைத் தலைவர் சுகின் குமார் சுரேஷ்குமார் வெங்கடேஷ் மண்டல் தலைவர்கள் சிவகணேசன் துணைத்தலைவர் லட்சுமணன் சொக்கலிங்கம் பஜ்ஜி ராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
காப்பகத்தின் காப்பாளர்கள் அருள் தந்தை ஜான் அவர்களும் பிரதர் வில்லியம் அவர்களும் ஜெபம் செய்து கிறிஸ்மஸ் பெருவிழாவை சிறப்பாக தொடங்கி வைத்தார்கள்

