• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அன்பழகன் 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

policeseithitv by policeseithitv
December 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அன்பழகன் 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் அன்பழகன் 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

 

கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநில பேச்சாளர் சரத்பாலா, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சரவணன், கவிதாதேவி, ஜேசையா, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, தேவதாஸ், சக்திவேல், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், வக்கீல் நாகராஜன் பாபு, டைகர்வினோத், அருண்சுந்தர், பால்மாரி, சங்கரநாராயணன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல். சேர்மபாண்டியன், செந்தில்குமார், செல்வகுமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, பவாணி மார்ஷல், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், மரியகீதா, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், சிங்கராஜ், கங்காராஜேஷ், பொன்ராஜ், கீதாசெல்வமாரியப்பன், முத்துராஜா, முக்கையா, பொன்னுச்சாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், வேல்முருகன், சண்முகராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், பெல்லா, சந்தனமாரி, டோலிசங்கர், மற்றும் அல்பட் மணி மகேஸ்வரசிங், பிரபாகர், உலகநாதன், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மாப்பிள்ளையூரணியில் சிலோன் காலணி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அன்பழகன் படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் மலர் தூவி மரியாதை செய்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தலைவர் என்.கவுதமன் முன்னிலையில் நடைபெற்றது.

Next Post

மதத்தை மதிப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்’ கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு

Next Post
தூத்துக்குடியில் அன்பழகன் 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மதத்தை மதிப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்' கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In