• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 

policeseithitv by policeseithitv
December 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்செந்தூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் ராமஜெயம் துவக்கி வைத்தார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதே போல் மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கையை இளைஞரணியில் சேர்க்க வேண்டும் 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது இளைஞரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கிகாரம் தக்க சமயத்தில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதன்அடிப்படையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி, திருச்செந்தூரில் பல்வேறு இடங்களில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்செந்தூர் 6வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் கலந்து கொண்டு இல்லம் தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று திமுக உறுப்பினர் படிவங்களை பெற்று, திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் உள்பட இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

Next Post

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன சரக அலுவலக வளாகத்தில் திறன் அறிதல் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன சரக அலுவலக வளாகத்தில் திறன் அறிதல் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன சரக அலுவலக வளாகத்தில் திறன் அறிதல் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In