திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான சிறப்பு விருதை, தமிழ்நாடு டி.ஜி.பி திரிபாதி அவர்களிடமிருந்து 27 ம்தேதி தேதியன்று பெற்றுக் கொண்டார். மேலும் அவர் பெற்ற விருதை திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் சமர்ப்பிப்தாகவும் அரவிந்தன் கூறியுள்ளார் இந்த விருதினை பெற உதவியாக இருந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்


