• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க அதிரடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி!

policeseithitv by policeseithitv
December 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க அதிரடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதி உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (14.12.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்பிடி துறைமுகம் உட்பட பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த சிறப்பு ரோந்தின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத்,  தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

அதிமுக சார்பில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார் சி.த.செல்லப்பாண்டியன்

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In