வேதாரணியம் டிசம்பர் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன பிறந்தநாளை முன்னிட்டு
ஆர் எஸ் கருணைநாதன் மாவட்ட அவைத்தலைவர்
தலைமையில் வேதாரண்யம் நகரச் செயலாளர் SPM_லிங்கேஷ் முன்னிலையில்
இன்று காலை
வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் டிடிவி தினகரன் அவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.



அதனைத் தொடர்ந்து
மதியம் ஆதரவற்ற கைத்தடி முதியோர் இல்லத்தில் அன்னதான நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் நகர கழக முகாம் அலுவலகத்தில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில்
மாவட்ட மாற்றுத்திறனாளி நலப்பிரிவு சந்திரசேகர்,
கணேசன், ராமமூர்த்தி இளைஞர் பாசறை செயலாளர் கணபதி தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் வேதாச்சலம் மாணிக்கவேல்
வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் குமரவேல் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார்
சோமசுந்தரம்
வேதாரண்யம் நகர வார்டு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

