• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விடியா அரசிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் – விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் சபதம்

policeseithitv by policeseithitv
December 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விடியா அரசிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் – விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் சபதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி. டிச.13.
தி.மு.க ஸ்டாலின் அரசு உயர்த்தியுள்ள கட்டண உயர்வான சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பால் விலை உயர்வு, தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழக முதலமைச்சரை பதவி விலக வேண்டும். பொம்மை அரசாக விளங்கும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க சபதம் ஏற்போம், என பேசினார்கள்.


ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலாளர் காசிராஜன், யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், செரினா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், நடராஜன், விக்னேஷ், தனராஜ், பிரபாகர், அருண்ஜெபக்குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், நகர செயலாளர்கள் மகேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், வேதமாணிக்கம், துரைச்சாமி ராஜா, அசோக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதிமணிகண்டன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், முத்துக்கணி, மனுவேல்ராஜ், பிராங்கிளின் ஜோஸ், ரமேஷ்கிருஷ்ணன், ஆறுமுகம், லெட்சுமணன், பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி, பத்மாவதி, செண்பகசெல்வன், ஜெயராணி, முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, தவசிவேல், சந்தனப்பட்டு, பெரியசாமி, பொன்ராஜ், மனோகர், நிர்வாகிகள் டைகர் சிவா, மைதீன், சுரேஷ், தலைமை பேச்சாளர் முருகானந்தம், நிர்வாகிகள் மாரியப்பன், விஜயன், செல்லப்பா, மகாராஜன், பிரபாகரன், பாண்டி, வட்ட செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், சந்திரசேகர், டேவிட் ஏசுவடியான், ராமச்சந்திரன், சுயம்பு, முருகன், பாக்கியராஜ், கொம்பையா, வெங்கடேஷ், அருண்ஜெயக்குமார், அருண்ராஜா, மணிகண்டன், நௌசாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், அந்தோணிராஜ், பூர்ணசந்திரன், செல்வராஜ், கண்ணையா, மகளிர்கள் ராஜேஸ்வரி, ஸ்மைலா, பானுமதி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ்;, தலைமை பேச்சாளர் கருணாநிதி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட தலைவி சாந்தா, பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார். சகாயராஜ், தமிழரசி, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் அன்புலிங்கம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், சிறுபான்மை பிரிவு அசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்புலிங்கம், கோட்டாளமுத்து, ஜெகதீசன், கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரிகிருஷ்ணன், அசோக், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், பெலிக்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, மற்றும் ஸ்டாலின், முருகேசன், மனோகர், மகாராஜன், சேவியர், ஆறுமுகம், மணிகண்டன், அந்தோனி ராஜ், சித்திரைவேல், கண்ணன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுகநயினார், சுப்புராஜ். சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய்கணேஷ், முனியசாமி, ஓட்டுனர் அணி ராஜா, மகளிர் அணியினர் சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 15.12.2022 அன்று மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் அழைப்பு

Next Post

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா.

Next Post
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In