• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கத்தியால் குத்தி கொலை செய்த நபரை இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன்

policeseithitv by policeseithitv
December 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கத்தியால் குத்தி கொலை செய்த  நபரை இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை  கைது செய்த வேதாரணியம்  காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் டிசம்பர் 11 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு கோட்டவரன் காடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 96 ) என்பவரை அவரது மகன் சந்திரசேகரன் (வயது 56) சொத்து பிரச்சனையில் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்துப்பட்ட கோவிந்தசாமி சம்பவ இடத்திலே இறந்தார். தகவல் அறிந்த வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன் தலைமையில் சென்ற காவல்துறையினர் தப்பி ஓடிய சந்திரசேகரனை

கைது செய்து

விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரணியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

குற்றம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை

கைது செய்த வேதாரணியம்

காவல்துறை ஆய்வாளர் எஸ் குணசேகரன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினரை

வேதாரணியம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்த ஜஸ்டின் குடும்பதிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். கனிமொழி எம்.பியிடம் அருணாதேவி கோரிக்கை

Next Post

வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.

Next Post
வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.

வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In