• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சோனியாகாந்தியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், தொழுநோய் மருத்துவமனையில் உணவு வழங்கியும் கோலாகல கொண்டாட்டம்

policeseithitv by policeseithitv
December 9, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சோனியாகாந்தியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், தொழுநோய் மருத்துவமனையில் உணவு வழங்கியும் கோலாகல கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சோனியாகாந்தியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், தொழுநோய் மருத்துவமனையில் உணவு வழங்கியும் கோலாகல கொண்டாட்டம்
தூத்துக்குடி.டிச.9.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியின்; 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் வ.உ.சி தமிழ் சாலையில் தபசு மண்டலம் அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.
அதனை தொடர்ந்து ஆரோக்கியபுரத்தில் உள்ள தொழுநோய் மருத்துவ மனையில் உள்ளவர்களுக்கு மதிய உணவு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ் முரளிதரன் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், ஜெபராஜ், சின்னகாளை, மாவட்ட பொதுசெயலாளர் மைக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயகிங்ஸ்டன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், தனுஷ், விஸ்வநாதன், முத்துவேல், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழா மூலம் நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக நாகூர் பட்டினச்சேரியில் உள்ள பல்நோக்கு இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In