• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் கிறிஸ்துமஸ் விழா எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

policeseithitv by policeseithitv
December 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னையில் கிறிஸ்துமஸ் விழா எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை அதிமுக சார்பில் விமர்சையாக சென்னையில் நடத்தி சிறுபான்மையினர் கலந்து கொள்ளும் பெருவிழாவாக நடத்துவார். அவர் மறைவிற்கு பின்பு முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அதே போல் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறவதையொட்டி அதிமுக சார்பில் வரும் 19ம் தேதி சென்னையில் வானகரம் ஜுசஸ்கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனையொட்டி முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்பு செயலாளரும் திருவள்ளுர் மத்திய மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தேர்தல் பிரிவு துணைச்செயலாளரும் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்துரை, தமிழ்நாடு முன்னாள் சிறுபான்மை ஆணையத்தலைவர் மகேந்திரன், ஆகியோர் சென்னை பசுமை சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In