• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

policeseithitv by policeseithitv
December 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

டேக்வாண்டோ போட்டியில்

14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான 38கிகி மேற்பட்ட எடைப்பிரிவில் துர்கா ஸ்ரீதேவி தங்கப்பதக்கமும்

29கிகி எடைபிரிவில் ஷிவானி தங்கப்பதக்கமும்

26கிகி எடைபிரிவில் மகிஷா பிரியங்கா தங்கப்பதக்கமும்

17வயது மாணவிகளுக்கான 55கிகி எடைபிரிவில் ஷாரணி தங்கப்பதக்கமும்

19வயது மாணவர்களுக்கான 63 கிகி உட்பட்ட எடைபிரிவில் அஸ்வின் தங்கப்பதக்கமும் 17வயது மாணவர்களுக்கான 51கிகி எடைபிரிவில் நரேஷ் தங்கப்பதக்கமும் 48கிகி எடைபிரிவில் பாலமுருகன் தங்கப்பதக்கமும் 38கிகி எடைபிரிவில் நிவாஷ் சுஜித் தங்கப்பதக்கமும்

ஜூடோ போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 55கிகி எடை பிரிவில் கேதீஸ்வரன் தங்கப்பதக்கமும் 17வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 55கிகி எடை பிரிவில் சதீஷ் தங்கப்பதக்கமும் வெற்றி பெற்று மாநில அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள்

வெற்றிபெற்ற மாணவ மாணவிகளையும் டேக்வாண்டோ மற்றும் ஜூடோ பயிற்சியாளர் ராமலிங்க பாரதி அவர்களையும் பள்ளியின் தாளாளர் திரு அருணாச்சலம் அவர்களும் பள்ளி முதல்வர் திருமதி மீனா குமாரி அவர்களும் துணை முதல்வர் திருமதி சுப்புலட்சுமி அவர்களும் உடற்கல்வி ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களும் பாராட்டி வாழ்த்தினார்கள்

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் சம்பாத்தோட்டம்   திட்டப் பகுதிகளில் 25 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு  ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்  வழங்கினார்கள்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In