அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு 06.12.2022 காலை 10.30 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர், துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், வடக்கு மாவட்ட தலைவி சாந்தா, மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள்; மாமன்ற உறுப்பினர்கள்: எம் ஜெயக்குமார், சகாயராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள்: அன்பு லிங்கம், பால சுப்ரமணியன், திருமணி அம்மாள், வட்ட செயலாளர்கள்: சகாயராஜ், மில்லர் ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், சிறுபான்மை பிரிவு அசன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்: கெய்னஸ், அன்பு லிங்கம், கோட்டாளமுத்து, ஜெகதீசன், கோபி, கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரி கிருஷ்ணன், அசோக், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்: டெரன்ஸ், சங்கர், பெலிக்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, ஆர்.முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், எஸ்.முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து மற்றும் ஸ்டாலின், முருகேசன், முத்தையாபுரம் மனோகர், மகாராஜன், சேவியர், தணூஸ், ஜார்ஜ் புஷ், ஆறுமுகம், மணிகண்டன், அந்தோனி ராஜ், சித்திரைவேல், கண்ணன் (வக்கீல்), சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுக நயினார், சுப்புராஜ், சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள்: மாரிமுத்து, ஜெய் கணேஷ், முனியசாமி, ஓட்டுனர் அணி: ராஜா, மகளிர் அணியினர்: சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

