தூத்துக்குடி அம்பேத்கர் 66வது நினைவு நாளையொட்டி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரமேஷ், அன்பழகன், பரமசிவம், கஸ்தூரிதங்கம், மதியழகன், உமாதேவி, அரசு வக்கீல்; ஆனந்தகபேரியல்ராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், சேசையா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, விஜயகுமார், பவானிமார்ஷல், வைதேகி, கண்ணன், கந்தசாமி, ஜெயசீலி, தெய்வேந்திரன், ஜான், இசக்கிராஜா, முத்துவேல், பட்சிராஜ், ராமர், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, துணை செயலாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், பால்மாரி, ஆர்தர்மச்சாது, தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர், ஜெயசிங், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், டென்சிங், சுப்பையா, பாலு, முக்கையா, செல்வராஜ், கருப்பசாமி, பொன்ராஜ், வன்னிராஜ், முத்துராஜா, பொன்னுசாமி, ரேசன் கடை பணியாளர் சங்க செயலாளர் வேல்முருகன், துணைச்செயலாளர் சண்முகராஜ், மகளிர் அணி பெல்லா, துரை, சத்யா, ரேவதி, மற்றும் கருணா, மணி, மகேஷ்வரன்சிங், பிரபாகர், ஜெபசிங், பெனில்டஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

