• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். 

policeseithitv by policeseithitv
December 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம்

மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.

நாகப்பட்டினம் டிசம்பர் 05 நாகப்பட்டினம் மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை நாகப்பட்டினம் அவுரித்திடலிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், இன்று துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது கடந்த 25.11.2022 சர்வதேச பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒழிப்பு தினத்திலிருந்து, எதிர்வரும் சர்வதேச ஒற்றுமை தினமான 23.12.2022 அன்றுவரை நடைபெற்று வருகிறது.

இப்பேரணியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலிருந்தும் தலா ஒருவர் வீதம் 193 சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் நகர்புற, ஊரக மகளிர் திட்ட பணியாளர்களும் சேர்த்து 250 நபர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியின்போது பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்பு, பெண் கல்வி, பெண் உரிமை, பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை ஓழித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தது.

இப்பேரணியை உதவி திட்ட அலுவலர் ஆர்.முருசேகன், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட வள பயிற்றுநர், வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் ஏற்பாட்டில் மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In