• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் ஏற்பாட்டில் மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

policeseithitv by policeseithitv
December 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் ஏற்பாட்டில் மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

நவ,5

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்.

மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு 14வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதிநகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக துணைச்செயலாளரும் மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை வகித்தார்.

45வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்து 300 பேருக்கு சேலை, மற்றும் நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்டப்பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், ஐயப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ்குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 30 இணைகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணத்தை நடத்தி வைக்கும் விழாவினை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காயாரோகண சுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 25 இணைகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Next Post

மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். 

Next Post
மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். 

மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In