• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

policeseithitv by policeseithitv
December 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்  தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்

தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்

இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் டிசம்பர் 3

நாகப்பட்;டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் டிசம்பர் மாதத்திற்கு 27140 மெ. டன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது 1573 மெ.டன் யூரியா, 110 மெ.டன் டி.ஏபி, 353 மெ.டன் பொட்டாஷ், 876 மெ.டன் காம்ப்ளக்ஸ், உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவைகளை தேவையின் அடிப்படையில் இரயில் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் உரம் பெற்று சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குல அக்கண்டராவ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை எஸ்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

‘மதத்தை மதிப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்’ – பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In