• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது.

policeseithitv by policeseithitv
December 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் டிசம்பர் 2

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.

ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு படகுமூலம் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து சுங்கத்துறையினர் நாகை அருகே செருதூர் வேளாங்கண்ணி இடையே செல்லும் வெள்ளை ஆற்றில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது படகில் இருந்து தப்பியோட முயன்றவர்களை தடுத்து அதிரடியாக பிடித்தனர்.இதை அடுத்து நடைபெற்ற சோதனையில் சுமார் 2,20,000 மதிப்புடைய 220 கிலோ கஞ்சா 9 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.

இதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட நாகை மாவட்டம் புஷ்பவனத்தை சேர்ந்த அருள் அழகன்,காஞ்சிநாதன் நாலு வேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் உட்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பறிமுதல் செய்தனர்.இதை அடுத்து நாகையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர்.இதைத்தொடர்ந்து சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் பிரேம் பாபு, நமச்சிவாயம் , உமர் முகமது ,சுனில் உள்ளிட்டோர் குற்றவாளிகளிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது இலங்கைக்கு யாரிடம் விற்பனைக்காக கொண்டு செல்கிறீர்கள் படகின் உரிமையாளர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி அருகே தனியார் இடம் நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் உதவியுடன் நிலம் அளக்கப்பட்டது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In