• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்படடினம் மாவட்டம் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
November 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்படடினம் மாவட்டம்  பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்படடினம் மாவட்டம்

பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் நவம்பர் 27 நாகப்படடினம் மாவட்டம் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா தொடர்பாக மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை மனி மாராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இந்த மனி மாராத்தான் ஓட்டப்பந்தயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அவுரித்திடல் வரை நிறைவுபெற்றது. மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பல்துறை அலுவலர்களும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பா.விஜயகுமார், சுகாதாரத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:  கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்  தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!

Next Post
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:   கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்   தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு:  கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்  தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In