வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் சென்னை பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய எங்கள் வேளச்சேரி சிங்கம் அண்ணன் சத்திரியர் கோ.சிவகுமார் மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை மாநில தலைவர் ஜி.கே மணி Ex,MLA மற்றும் வடக்கு மண்டல பொதுச் செயலாளர் அண்ணன் ஏ.கே மூர்த்தி EX,MP மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் திரு செல்வகுமார் அவர்களிடம் வழங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் தி. இரா.சகாதேவன் அவர்கள் முன்மொழிந்தார்கள்.உடன் வேளச்சேரி ர.சாகுல் அமீது (எ) சாகுல் பாபா மாநில மாணவரணி துணை அமைப்பு தலைவர், கோ.உதயகுமார் மாவட்ட துணைச் செயலாளர்,மக்கள் பணியாளர் மாஸ். சேகர் வேளச்சேரி பகுதி துணைச் செயலாளர் ,சுரேஷ் பாரதி சைதை கிழக்கு பகுதி செயலாளர்.


