• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

policeseithitv by policeseithitv
November 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்!

 

 

 

தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சிறப்பு கூட்டம் புதுக்கோட்டை சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, தென்காசி மாவட்ட பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் டி.சோலைராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பி.வெற்றிராஜன் முன்னிலையில்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளராக சுகன்யா. எஸ்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.

 

நவம்பர் 29 ஆம் தேதி வணிக வரித்துறை அலுவலகத்தில் டெஸ்ட் ஃபர்ஷேஸ் (சோதனை கொள்முதல்) சம்பந்தமாக திரளான வணிகர்களுடன் சென்று கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 

கன்னியாகுமரி மண்டல செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து சிறப்பாக நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

டிச. 16 அன்று தூத்துக்குடி புறநகர் பகுதியில் கிளைச் சங்கங்களில் பேரமைப்பு கொடியேற்றிட முடிவு செய்யப்பட்டது.

 

டிச. 20 கோவையில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக திரளான வணிகர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

 

மேலும் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.மகேஷ்வரன், பொருளாளர் ஏ.ஆர்.ஆனந்தபொன்ராஜ், தொகுதிச் செயலாளர் ஏ.ஆனந்தராஜ், மகளிரணி அமைப்பாளர் பி.ராஜம், இளைஞரணி அமைப்பாளர் பட்டு, வ.உ.சி. மார்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், வ.உ.சி. காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சாமி மற்றும் நிர்வாகிகள், 3ஆம் மைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள், புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் பீட்டர் மற்றும் நிர்வாகிகள், சேதுபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் திருமால் மற்றும் நிர்வாகிகள், திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மகேஷ் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

வீட்டை நாம் எப்படி சுத்தமாக வைத்து பாதுகாத்து கொள்கிறோமோ  அதுபோல் கிராமத்தை என்சிசி மாணவ, மாணவிகள் தூய்மையாக வைக்க சேவையாற்ற வேண்டும்: சண்முகையா எம்.எல்.ஏ அறிவுரை

Next Post

தூத்துக்குடி கிப்சன்புரம் எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகையை அழித்தவர்களுக்கு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.*

Next Post
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

தூத்துக்குடி கிப்சன்புரம் எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகையை அழித்தவர்களுக்கு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In