• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதுக்கோட்டையில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு!!

policeseithitv by policeseithitv
November 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதுக்கோட்டையில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி நவ 20

இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தந்தார் .
தூத்துக்குடி விமான நிலையத்தில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர் . இளைஞர் அணி அமைப்பாளர், மகளிர் அணி செயலாளர், மற்றும் பல்வேறு அணிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


வீடு வீடாக சென்று தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவன்சிலர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், செந்தில், ஒன்றிய செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், ஒன்றிய செயலாளர்கள்
ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ் பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், நெல்சன், நாகராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஸ்டாலின், சண்முகநாராயணன், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மாசிலாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ், அலெக்ஸ்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சைமன், சீலன், புதுக்கோட்டை பள்ளி ஆட்சி மன்ற குழுவை சேர்ந்த அருள், ஜாய்சன், பிரசன்னா, பிரதிநிதிகள் ஜோஸ்வா, தங்க செல்வன், மற்றும் பரமசிவம், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த், உள்ளிட்ட பலர் நிர்வாகிள் வரவேற்றனர். தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமையில் இளைஞர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து அசத்தினார் உதயநிதி ஸ்டாலின் வருகை முன்னிட்டு புதுக்கோட்டையில் இருந்து வாகை குளம் வரை தொண்டர்களின் கூட்டம் அலை மோதியது மாலை ஆறு மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் உட்பட்ட தூத்துக்குடி மாநகர பகுதியான அண்ணா நகர் பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

செய்தி தொகுப்பு எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

தூத்துக்குடி புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி: தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மிகப்பிரமாண்டமான அசத்தல் ஏற்பாடு!!

Next Post

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் மத்திய ,மாநில அரசுக்கு கோரிக்கை!!

Next Post
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் மத்திய ,மாநில அரசுக்கு கோரிக்கை!!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் மத்திய ,மாநில அரசுக்கு கோரிக்கை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In